
விழுப்புரம்: விழுப்புரம் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி
ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் கடந்த 6-ம் தேதி
அனுமதிக்கப்பட்டு இருந்தவருக்கு இன்று தொற்று உறுதியான நிலையில் பரிசோதனை
முடிவு வெளியாவதற்கு முன்பே நோயாளி தப்பி ஓடினார்.
No comments:
Post a Comment