தங்க நகை விற்பனையாளர்கள் வரும் 2021 ஜனவரி 15ம் தேதி முதல்,
ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என
நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இன்று
அறிவித்துள்ளார். தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்காக மூன்று
கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை இனி செய்ய வேண்டும் என்ற நடைமுறையும்
வரும் ஜனவரி 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த
நடைமுறையை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய
நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment