
திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த
கே.சி. பழனிசாமி என்பவர் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி
ஆவார். இவர் மீது சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த
ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் புகார் அளித்துள்ளார். அதன்படி,
இன்று காலை கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் சூலூர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க
நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment