கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இருசக்கர
வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் தாய், 6 வயது மகன் ஆகியோர் பரிதாபமாக
உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் ஏற்பட்ட
விபத்தில் தாய் மஞ்சுளா, மகன் அணில் உயிரிழந்தனர்.
TIYA
No comments:
Post a Comment