சென்னை: 2018-2019-ஆம் ஆண்டிற்கான
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு
பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TIYA
No comments:
Post a Comment