பெங்களூரு
கர்நாடக மாநில காங்கிரஸ் கூட்டணியில் மத சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில்
காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து
ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த இரு கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில்
கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு 8
இடங்களும் காங்கிரசுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் மஜத போட்டியிடும் இடங்கள் குறித்த விவரம் வந்துள்ளன.
வடக்கு
கர்னாடகாவில் உடுப்பி மற்றும் சிக்மகளூர் ஆகிய 2 தொகுதிகளும் ஷிமோகா,
தும்கூர், ஹாசன், மாண்டியா, பெங்களூரு வடக்கு, விஜயபுரா ஆகிய 8 தொகுதிகள் ம
ஜ த வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தும்கூர் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. தற்போது அந்த தொகுதி ம ஜ த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment