அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்
இவர்களின் இடையே எந்த நேரத்திலும் பேசும் வகையில் ஹாட்லைன் தொலைபேசி வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப் - கிம் ஜோங் உன்
பேச்சுவார்த்தை வெற்றியடைந்த நிலையில் இரு தலைவர்களிடையே நெருக்கமான சூழல்
ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தன்னுடன் எந்த நிலையிலும் பேசும் வகையில் கிம் ஜோங் உன்னுக்கு நேரடி தொலைபேசி வசதி வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் தாங்கள் எந்த நேரத்திலும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே கிம் ஜோங் உன்னுக்காக வட கொரிய மக்கள் சிரத்தையுடன் காத்திருப்பதாகப் பாராட்டு தெரிவித்த டிரம்ப் தனக்காகவும் அமெரிக்க மக்கள் காத்திருக்க ஆசைப்படுவதாக நகைச்சுவையுடன் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment