சென்னை: தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என பிரதமர் மோடி நினைத்து விட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி
வைக்காது என்றார். தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவில் இல்லை என பிரதமர்
மோடி நினைத்துவிட்டார் என மக்கள் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
source: oneindia.com

No comments:
Post a Comment