அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை
கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
எதிர் வரும்
05.05.2017 வெள்ளிகிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு வழமை
போல் சகோ. சேக்காதி அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெற
உள்ளது. அமீரகத்தில் வேலை தேடி வந்துள்ள நமது முஹல்லாஹ் இளைஞர்கள்
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின் வளர்ச்சிக்கு தாங்களின் மேலான ஆலோசனையும் கருத்துகளையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment