இஸ்லாமியப் பாடத்தையும் பல்கலைக்கழக
பாடத்தையும் முறைப்படி படித்த ஆயிரக்கணக்கான
பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும்.....
அவர்கள்.....தமிழகம் முழுவதும் இஸ்லாமிய
.பள்ளிக்கூடங்களை உருவாக்கிட வேண்டும்.....
ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை
இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்டதாக
உம்மத்தின் கல்வி அமைப்பை மாற்றி
அமைத்திட வேண்டும்......
இந்த ஒற்றை இலக்கை மய்யமாக கொண்டு
தொலைநோக்கு திட்டத்தில் உருவாக்கப்பட்டது
தான் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை
அறிவியல் மகளிர் கல்லூரி
இக் கல்லூரியின் ஆலிமா " அல் முபஷ்ஷிரா "
பட்டமளிப்பு விழா முப்பெரும் விழாவாக
இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை நடைபெற
உள்ளது
சகோதரர்களே..... துஆ செய்யுங்கள்....!
வாய்புள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள்....!
பாடத்தையும் முறைப்படி படித்த ஆயிரக்கணக்கான
பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும்.....
அவர்கள்.....தமிழகம் முழுவதும் இஸ்லாமிய
.பள்ளிக்கூடங்களை உருவாக்கிட வேண்டும்.....
ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை
இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்டதாக
உம்மத்தின் கல்வி அமைப்பை மாற்றி
அமைத்திட வேண்டும்......
இந்த ஒற்றை இலக்கை மய்யமாக கொண்டு
தொலைநோக்கு திட்டத்தில் உருவாக்கப்பட்டது
தான் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை
அறிவியல் மகளிர் கல்லூரி
இக் கல்லூரியின் ஆலிமா " அல் முபஷ்ஷிரா "
பட்டமளிப்பு விழா முப்பெரும் விழாவாக
இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை நடைபெற
உள்ளது
சகோதரர்களே..... துஆ செய்யுங்கள்....!
வாய்புள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள்....!
No comments:
Post a Comment