அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர்
அவர்களின் மகனும், மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மருமகனும், ஹாஜா
அலாவூதீன், சுல்தான் மைதீன் ஆகியோரின் சகோதரரும், ரிஜ்வான், அஸ்பாக்
ஆகியோரின் மாமனாரும், பைசல் அகமது, சேக்தாவூது ஆகியோரின் தகப்பனாருமாகிய 'பைட்' என்கிற சேக் நூர்தீன் அவர்கள்
இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணிக்கு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment