Latest News

3 தொகுதி முடிவு: அதிமுக 54.6%; திமுக 37.8%; பாஜக- 2.5%; தேமுதிக 1.3%; நாம் தமிழர்- 0.6%;பாமக- 0.3%

 
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 54.6% வாக்குகளைப் பெற்றுள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 3 தொகுதிகளிலும் அதிமுக வென்றது. திமுக 2-ம் இடத்தைப் பெற்றது. பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன.

3 தொகுதிகளின் மொத்த வாக்குகள் விவரம்: அதிமுக- 302462 வாக்குகள்- 54.6% திமுக- 209257 வாக்குகள்- 37.8% பாஜக- 13,898 வாக்குகள்- 2.5% சுயேட்சை- 9058 வாக்குகள்- 1.6% தேமுதிக- 7152 வாக்குகள்- 1.3% நோட்டா- 6047 -வாக்குகள்- 1.1% நாம் தமிழர்- 3067 வாக்குகள்- 0.6% பாமக- 1789 வாக்குகள்- 0.3%

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.