அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர்
ஆலிம் அவர்களின் மகனும், லக்கி அப்துல் ரஹ்மான், ஹாஃபிழ் முஹம்மது பாருக்
ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ரஹ்மதுல்லா ஆலிம், மர்ஹூம் முஹம்மது
முஸ்தபா, முஹம்மது பரக்கத்துல்லாஹ் ஆகியோரின் தகப்பனாரும், இலங்கை,
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் அப்துல்லாஹ் ரஹ்மானி ஆலிம் ( வயது 84 ) அவர்கள் இன்று ( 12.10.2016 ) புதன்கிழமை மாலை மஹ்ரிப் நேரம் இலங்கை காத்தான்குடியில் வஃபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment