சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் விவகாரத்தில் கடைசி வரை பல
கேள்விகளுக்கு விடையே கிடைக்காமல் போய் விட்டது. ராம்குமாரைப் போலவே இந்த
வழக்கும் மர்மமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.
ராம்குமார் கைதானது முதலே இந்த வழக்கி் பல முரண்பாடுகளை அனைவரும்
பார்த்தனர். ஆனால் கடைசி வரைக்கும் அதை விளக்க போலீஸ் தரப்போ முயற்சிக்கரவே
இல்லை. இப்போது ராம்குமார் மரணத்தாோடு அந்த சந்தேகங்களும் மர்மமாகவே போய்
விட்டது.
ராம்குமார் கைது மற்றும் சுவாதி கொலை தொடர்பாக எழுப்பப்பட்ட பல கேள்விகள் தொடர்பான செய்திகள்:
- சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் உண்மை குற்றவாளியா? கருணாநிதி சந்தேகம்
- சுவாதி ரம்ஜானுக்கு நோன்பு இருந்தார்.. முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்தார்: திருமாவளவன் பரபரப்பு தகவல்
- சுவாதி கொலை வழக்கு: 10 மணி நேரம் நடந்த பரபரப்பு விசாரணையில் பிலால் கூறியது என்ன?
- சுவாதியைக் கொன்று விட்டுத் தப்பியது பைக்கில் வந்த இருவர்?.. புதுத் தகவலால் பரபரப்பு!
- இன்போசிஸ் மற்றும் ராணுவ ரகசியங்களை விற்றாரா சுவாதி... ராம்குமார் தாயார் புகாரால் புதிய பரபரப்பு
- பிரான்ஸ் தமிழச்சியின் கருத்தின் அடிப்படையில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்க வக்கீல் வலியுறுத்தல்!!
- சுவாதி கொலையில் பரபரப்பைக் கிளப்பும் தமிழச்சி.. யார் இவர்?
- சுவாதி கொலையாளி யார் எனத் தெரியும்... விரைவில் அறிவிப்பேன்: ராம்குமார் வக்கீல் பரபரப்பு பேட்டி
- சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் ரத்தம்... கொலை வழக்கில் திடீர் திருப்பம்...!
- சுவாதியை கொன்றது இரண்டு பேரா?... இது என்ன புதுக் கதை??
- சுவாதிக்குப் பதிவு திருமணம் நடந்ததா?.. பெங்களூர் நண்பர்கள் உதவியை எதிர்பார்க்கும் ராம்குமார் தரப்பு!
- சுவாதியுடன் பேஸ்புக்கில் ராம்குமார் "சாட்" செய்ததே இல்லை... ராம்குமார் வக்கீல் பரபரப்பு தகவல்
- மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக் கொலை.... திருமாவளவன் திடுக் தகவல்


No comments:
Post a Comment