தமிழகத்தில் 44 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: பேரையூர் டிஎஸ்பி கோமதி விழுப்புரம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் ராமநாதபுரம் நிலஅபகரிப்பு பிரிவு டிஎஸ்பி ஈரோடு மாவட்டத்திற்கு பணியிடமாற்றம்
சென்னை நிலஅபகரிப்பு பிரிவு டிஎஸ்பி ஸ்ரீ ரங்கத்திற்கு மாற்றம் திண்டுக்கல் குற்றபுலனாய்வு பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு சென்னைக்கு மாற்றம் மதுரை மாநகர உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் சென்னைக்கு மாற்றம் மதுரை குற்றப்பிரிவு உதவிஆணையர் ஜோஷ்தங்கையா தல்லாகுளம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அர்ஜூனன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு மாற்றம். நாகை மாவட்ட ஆவணப்பிரிவு டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் வேலூர் மாவட்டத்துக்கு மாற்றம். வேலூர் மாவட்ட போதை மருந்துத் தடுப்பு உளவுப் பிரிவு டி.எஸ்.பி. ஆகிறார் பாலகிருஷ்ணன்.


No comments:
Post a Comment