பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (24.06.2016) வெள்ளிக்கிழமை அன்று மாலை டேரா துபாயில் உள்ள ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் அமீரக (*TIYA*) சார்பாக நமது மஹல்லாவாசிகளுக்கு இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது இந் நிகழ்ச்சி இறைவன்கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே.
எங்கள் (TIYA) அழைப்பை ஏற்று இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்படைய செய்த நமது முஹல்லா சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் எங்கள் சிறப்பு அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரக அனைத்து ஜமாத் நிர்வாகிகளுக்கும் இன் நிகழ்ச்சிக்கு கடும் உழைப்பு செய்த நமது முஹல்லா சகோதரர்கள் அனைவருக்கும் "TIYA"வின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரித்துக்கொள்கிறோம் *நன்றி ! நன்றி !! நன்றி !!!.*
*என்றும் அன்புடன்*
*TIYA அமீரக கிளை
நிர்வாகிகள்*

No comments:
Post a Comment