அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் 'மனுசம்பிள்ளை' என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மு.மு நெய்னா முஹம்மது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் நெய்னா முஹம்மது, மர்ஹூம் நூர் முஹம்மது ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம், அஹமது கபீர், அப்துல் ஹையூம், காதர் சுல்தான், செ.மு. ஜமால் முஹம்மது. எம். ஜமால் முஹம்மது, முஹம்மது முஸ்தபா ஆகியோரின் மைத்துனரும், பஷீர் அஹமது, யூனுஸ் முஹம்மது ஆகியோரின் மாமனாரும், கமருஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய மு.மு சாகுல் ஹமீது அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு அல்பாக்கியாத்துஸ் சாலிஹாத் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்திலிருந்து எடுத்துசெல்லப்பட்டு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி.அதிரைநியூஸ்
No comments:
Post a Comment