Latest News

புதிய தோர் இறை இல்லம் திறப்பு

மேலத்தெரு சானவயல் பகுதியில் புதிதாக மஸ்ஜீத் அபூபக்கர் சித்தீக் ( ரலி )பள்ளிவாசல் திறப்பு இன்று அதிகாலை ஸுபுஹ் தொழுகையுடன் தொடங்கியது. திறப்பு நாளில் ஏராளமான தொழுகையாளிகள் கலந்துகொண்டனர். இந்த பள்ளியில் தினமும் 5 வேளை தொழுகை நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.