எஸ்டிபிஐ கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடப்போவதாக அக்கட்சி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதி உட்பட 25 இடங்களில் போட்டியிட உள்ளது.
போட்டியிடும் தொகுதிகள்:
பாளையங்கோட்டை
கடையநல்லூர்
மதுரை மத்தி
திருவாடனை
முதுகுளத்தூர்
துறைமுகம்
ராயபுரம்
தாம்பரம்
திரு.வி.க.நகர்(தனி)
சிதம்பரம்
வேலூர்
ஓசூர்
அறந்தாங்கி
பழனி
கோவை தெற்கு
தொண்டாமுத்தூர்
கிணத்துகடவு
பட்டுகோட்டை
பாபநாசம்
ஈரோடு கிழக்கு
சேலம் வடக்கு
கம்பம்
மானாமதுரை
சங்கராபுரம்
திருப்பூர் தெற்கு
நன்றி : அதிரைநியூஸ்



No comments:
Post a Comment