3 சீட்டு வீடியோ பார்க்க
தேசிய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக மண்ப்பாறையில் நடந்த கூட்டத்தில் காதர் மொய்தீன் அவர்கள்
தி மு க விடம் 12 சீட் கேட்டிருப்பதாக தெரிவித்தார்
ஆனால் எப்போதும் போல் திமுக 12சீட்டுக்கு பதிலாக 1+2=3 என்ற கணக்குப்படி 3சீட்டு தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
வழக்கம் போல் திமுக எதை தருகின்றதோ அதை வாங்கிக்கொண்டு காதர் மொய்தீன் அவர்கள் இனி வரும் காலங்களில்
கலைஞரின் புகழ் பாட தொடங்கிவிடுவர் என நாமும் வழக்கம்போல் எதிர்பார்க்கலாம்.ஆகவே காதர்மொய்தீன் தனது பேட்டியில் முஸ்லிம் லீக் திமுக உடனோ அல்லது அதிமுக வுடனோ கூட்டணி வைக்கும் என உறுதி அளித்தார்.இவர் உறுதி அளித்தாரா ? அல்லது உளறிக் கொட்டினாரா? என கட்சித் தலைமை பின்னர் அறிவிக்கும்
No comments:
Post a Comment