நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு குழந்தை அப்பா முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது உசேன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் செ.நெ.அ அஹமது தம்பி அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், ரஹ்மத்துல்லாஹ், அப்துல் காதர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி குழந்தை அப்பா என்கிற அஹமது ஹாஜா அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் பெரிய நெசவுக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment