இன்று ( 18-03-2012 ) அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்” ( WCC ) சார்பாக நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதலாவது ஆட்டத்தை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்” ன் முன்னால் கேப்டன் மற்றும் வீரர்கள் சகோ. முகமது மொய்தீன், அயூப்கான், தமிம் அன்சாரி ( பாட்ஷா ) மற்றும் பிஸ்மில்லாகான் ஆகியோர்கள் இனிதே துவக்கி வைத்தார்கள். இன்று முதல் ஆட்டமாக KCC அதிரை மற்றும் XXX மிலாரிக்காடு அணியினர்கள் பங்குபெற்று போட்டி ஆரம்பமானது.
இத்தொடர் போட்டியில் பங்குபெறும் அணிகள் விவரம் :
அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC, ABCC, ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும் XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற உள்ளனர்.
இத்தொடர் போட்டி இன்று ( 18-03-2012 ) முதல் வருகிற ( 25-03-2012 ) வரை நடைபெறும்.
இவ் விளையாடில் பங்கு பெரும் விளையாடு வீரர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் உங்களின் இந்த முயற்சிக்கு என் பாராடுகள்
ReplyDeleteassalamu alaikum wcc anikku enn manamartha nantri win the match
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் WSC நன்பர்களே இன்றைய ஆட்டம் பற்றி செய்திகள் ஒன்றும் கானவிலையே தினமும் தகவல் தந்தால் நன்றாக இருக்கும் நாங்கள் நேரில்தான் பார்க்க முடியவிலை இப்படி த்ங்கள் தரும் புகைப்படம் மற்றும் தகவலையாவது நாங்கள் தெரிந்து கொள்வோம் எனவே தினமும் தகவல் தரவும் இதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
ReplyDeleteDear Almasm...
ReplyDeleteInsha Allaah, We are to plan broadcasting live on final March......
Dear Almasm...
ReplyDeleteInsha Allaah, We are to plan broadcasting live on final Match......
Mr.Nijamudeen is preparing the equipment for the live broadcasting...
மாஷா அல்லாஹ், அணைத்து விளையாட்டு அணியினர்கலுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமர்ஹூம் சாச்சா MMS அப்துல் வஹாப் அவர்களின் நினைவு பரிசை பெரும் அணியினர்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
மான் எ ஷேக்
அஸ்ஸலாமு அழைக்கும் மேலதெரு நன்பற்களுக்கு என்னுடைய நன்றி ஏன் என்றல் இந்த இடத்தை பார்க்கும் பொழுது நான் விளையாடிய நாபஹம் வருகிற்றது நம் அணி வெற்றி பெற துவஆ செய்கிரேன்
ReplyDelete