அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்
மறுமையின் அடையாளங்கள்
அல்லாஹ் கூறுகின்றான் :
மனிதர்களை (நாம்) கேள்வி கணக்கு(க் கேட்கும் நாள்)நெருங்கிக் கொண்டே வருகின்றது; எனினும், அவர்களோஅதனைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாகஇருக்கின்றனர்.(21:1)
மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தின் அடிப்படையில் மறுமைநாள் மிக நெருக்கத்தில் இருகின்றன்றது , அதன்அடிப்படையில் மறுமை நாளுக்கு முன்னதாக இந்தஉலகத்தில் ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன என்பதைஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்குதெளிவான முறையில் சில அடையாளங்களோடு எடுத்துகூறி இருகின்றார்கள், அதனை
ஆதரங்களோடு
அறிந்து கொள்வது தான் இந்த பயிலரங்கத்தின்நோக்கமாகும் ,
இன்ஷா அல்லாஹ், மேல் குறிப்பிடப்பட்ட இந்த நோக்கத்தின் அடிப்படையில் நமது வாழ்வை தயார்படுத்த மறுமையின் அடையாளங்கள் பயிலரங்கத்தை அல் மனார் தமிழ் பிரிவு - நடத்த திட்டமிட்டுள்ளது.
(மேலதிக விபரங்களை கீழுள்ள போஸ்டரை பார்க்கவும்)
குறிப்புகள் :
1.முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி ,
2. காலை 8.15 முன்னால் பயிலரங்கம் நடைபெறும்இடத்திற்கு வருகை தர வேண்டும் ,
இந்த அழகிய வாய்ப்பை தவற விடாமல் அனைவரும் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரைவில் முன்பதிவுசெய்யுங்கள்.
மற்றவர்களுடனும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்மையை வழங்க அல்லாஹ் போதுமானவன்.
ஜஸாகுமுல்லாஹு கைர்
அல் மனார் தமிழ் பிரிவு
No comments:
Post a Comment