மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அவவிலைப் படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, அகவிலைப்படி 133 சாவீதத்திலிருந்து 199 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 46 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment