வருகை தந்த சிறபித்த அனைவருக்கும் நன்றி . நன்றி . நன்றி...
அமீரக TIYA வின் சார்பில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த வருடம் July 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துபாய ஹம்ரியா லெடிஸ் பார்கில்
மூன்றாம் வருட இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மஹல்லாவாசிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர் சிறப்பித்தனர்.
வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக ஏற்ப்பாடு
செய்திருந்த நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம், சமூசா, ஜுஸ், பழ வகைகள் மினரல் வாட்டர் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த TIYA நிர்வாகிகள் இதற்க்கு உறுதுணையாக
நின்று ஒத்துளைப்பு தந்த நமது மஹல்லா வாசிகள் நமது அழைப்பை ஏற்று வருகை தந்த சிறப்பித்த மஹல்லா வாசிகள் மற்றும் அனைத்து மஹல்லா
பிரமுகர்கள் அனைவரையும் அமீரக TIYA நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
அமீரக TIYAவின் தலைவர் K.M.N. முகமது மாலிக் அவர்கள் வந்திருந்த
அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment