Latest News

அதிரை WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!


அதிரை மேலத்தெரு WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 10-5-2015 அன்று நமதூர் மேலத்தெரு மருதநாயகம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் கவர் பந்தில் நடைபெறும் இத்தொடர் போட்டியில் கலந்துக்கொள்ளும் அணிகளுக்கு 2500 ரூபாய் நுழைவுக் கட்டணம் நிர்னயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.