நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பெரும் உயிர் இழப்பும், பொருள் தேசமும் ஏற்பட்டது.
நேபாளம் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி நிதி உதவி அளித்துள்ளார். இதை தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 30 வயதான ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட்கிளப்பில் விளையாடி வருகிறார். இவருடைய மனிதநேயத்தை கண்டு உலக அரங்கில் உள்ள பல சமூக ஆர்வலர்கள் ரொனால்டோ அவர்களை பாராட்டி உள்ளார்கள்
அதே வேளையில் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் இது வரை யாரும் நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்திற்காக ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்பது மிக வெட்ககேடான ஒன்று
No comments:
Post a Comment