நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால். . .நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமுள்ளது. ஆகவே இந்த நெல்லிக் காயைத் தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால், கல்லீரலின்(Liver) செயல்பாடுகள் நன்றாக இயங்கும் இன்னும் சொல்லப்போனால் நாளொன்றுக்கு 5 நெல்லிக் காய்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல்(Liver) வலுவடையும். கூடுதல் சுவைக்கு தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment