அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மாணவ, மாணவிகளுக்கு 'கல்வி' சேவையை வழங்கியவர் காலஞ்சென்ற ஹாஜி எம்.கே.என்.காதிர் முகைதீன் மரைக்காயர் ஆவார்.
நமது இந்திய திருநாட்டில் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின கல்வி நிலையங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் போராடி வெள்ளிக்கிழமை தினத்தை அரசு விடுமுறை தினமாக பெற்றுத்தந்த பெருமை நமது கல்வித்தந்தை காதர் முகைதீன் அப்பாவவைத்தான் சாரும் என கல்வியாளர் சிஎம்என் சலீம் வளைகுடா நாட்டில் நடைபெற்ற கல்வி கருத்தரங்க நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியது இன்றைய இளைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி : அதிரைநியூஸ்
ஒர் மாபெரும் வரலாற்று சாதனையின் சொந்தக்காரர் எங்களின் கல்வித்தந்தை காதிர் முகைதீன் அப்பா என்பதை எங்களுக்கும், உலகிற்கும் நினைவுபடுத்திய CMN சலீம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDeleteயா அல்லாஹ், காதிர் முகைதீன் அப்பா, ஷேக் ஜலாலுதீன் அப்பா மற்றும் அவர்களின் வழியில் முஸ்லீம் சமுதாய கல்வி விழிப்புணர்வுக்காக பயணிக்கும் CMN சலீம் ஆகியோர்களின் மறுமை வாழ்வை வெற்றியாக்கித் தருவாயாக!
கருதிட்டமைக்கு மிக்க நன்றி அதிரை அமீன் அவர்களே
ReplyDelete