மரண அறிவிப்பு !
மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மெ.மு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் கா.நெ. கமால் பாட்சா அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஜாஹிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் தாயாரும், KS ஜமால் முஹம்மது, MAC அப்துல் சலாம் ஆகியோரின் மாமியாவுமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்... நன்றி. அதிரைநியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் துஆஸ் செய்வோம்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் துஆஸ் செய்வோம்
ReplyDelete