அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அதிரையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள்
தாயத்து, தட்டு, தகடு, பேய், பிசாசு, செய்வினை, அவ்லியா, ஜின் ஆபரேசன் என பல நூதன வகைகளில் ஏமாற்றுவோர்களை அடையாளம் காட்டவும், ஏமாறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மந்திரமா? தந்திரமா? எனும் நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சி அதிரையில் 2 இடங்களில் நடைபெறவுள்ளது.
முதல் நிகழ்ச்சி (வாராந்திர பெண்கள் பயானுக்கு பதிலாக)
09.05.2014 வெள்ளிக்கிழமை
மாலை 3.15 மணி முதல்
இஸ்லாமிய தர்பியா மையம் (ITC)
பிலால் நகர், அதிரை
இரண்டாம் நிகழ்ச்சி (ADT கோடைகால பயிற்சி முகாமின் ஓர் பகுதியாக)
10.05.2014 சனிக்கிழமை
பிற்பகல் 2.00 மணி முதல்
A L மெட்ரிகுலேசன் பள்ளி
CMP லேன், அதிரை
நிகழ்ச்சியை நேரிடையாக குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடத்துபவர்
உளவியல் அறிஞர்
மவ்லவி. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்
மடமையை அறிந்து உணர்ந்து மாய்த்திட குடும்பத் தலைவிகள் மற்றும் பெரிய மாணவிகளை அணி திரண்டு வருமாறு அன்போடு அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத்
கடைத்தெரு, அதிரை
தகவல் : அதிரை அமீன்
No comments:
Post a Comment