நாள்: 09-05-2014 - வெள்ளிக்கிழமை / நேரம்: மாலை 7:00 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)
இடம்: அல் மனார் சென்டர் - அல்கூஸ் - துபை (Near Dubai Bowling Center)
(Nearest Landmark: Noor Bank Metro Station)
சிறப்புரை: மௌலவி. அப்துல் பாஸித் அல் புஹாரி
தலைப்பு: அல்லாஹ்வின் அன்பைப் பெறுவது எப்படி?
பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
டெய்ரா, அல்கூஸ், சோனாப்பூர் பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(Free Van Service from/to - Noor Bank Metro Station)
மேலும் விபரங்களுக்கு: 056-7371443 / 056-7371449
அனைவரும் வருக
அனைவரும் மஃரிப் தொழுகைக்கு அல் மனார் அல்கூஸ் பள்ளிக்கு வந்துவிடவும்
நிகழ்ச்சி ஏற்பாடு:
No comments:
Post a Comment