முதல் முன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவி நஸ்ரின் ஆகியோருக்கும் TIYAவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாங்கள் அனைவரும் மேன்மேலும் மார்ககல்வியிலும் உலகக்கல்வியிலும் வெற்றிபெற வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக அமீன்
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 206 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள் :
முதல் இடம் :
பெயர் : S. அர்ஷத்கான்
த/பெ : ஹைதர் அலி
பெற்ற மதிப்பெண்கள் : 1010
No comments:
Post a Comment