மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மெளலா அபூபக்கர் அவர்களின் மனைவியும், காதர் அலி, தயார் சுல்தான், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மாமியாவும், சேக்தாவூத், அப்துல் கரீம் ஆகியோரின் சிறிய தாயாரும், அப்பாகனி என்கிற மீரா சாஹிப், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோரின் தாயாருமாகிய ரைஹானா அவர்கள் இன்று மாலை மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா குறித்த விவரம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete