[ NKS சரபுதீன் அவர்கள் ] நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்
மேலத்தெரு NKS குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் NKS அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.க. நூர் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் NKS. தாஜுதீன், NKS. இக்பால் ஆகியோரின் சகோதரரும், ரியாஸ் அஹமது, அஹமது அஜீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய NKS சரபுதீன் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நேற்று காலை 9.30 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment