மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், M. சேக்தாவூது அவர்களின் சகோதரரும், தாவுது இப்ராஹீம் அவர்களின் மச்சானும், ஜமால் முகம்மது, தாஜுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது சரிப், சேக்தாவுது, அஸ்ரப் அலி ஆகியோரின் மாமானாருமாகிய மின்னா என்கிற முகம்மது இப்ராகீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00 மணியளவில் பெரிய ஜூம்மாப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment