மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் S.S. மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் M.M.S. ஹாஜா முஹைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹூம் K.S.M. சேக்தாவூது, K.S.M. பகுருதீன், K.S.M. புஹாரி ஆகியோரின் மருமகனும், ஹாஜி S.M.A இப்ராஹிம்சா, ஜாஃபர் அலி ஆகியோரின் மைத்துனரும், S.M. ரபி அஹம்மது, மர்ஹூம் S.M. நாகூர் பிச்சை, S.M. ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், நியாஸ்கான் அவர்களின் தகப்பனாருமாகிய S.M. முத்து மரைக்கான் அவர்கள் இன்று [ 20-12-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். ( நன்றி : அதிரைநியூஸ்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete