வாய்க்கால் தெரு புலவர் அப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ. செய்யது முஹம்மது அண்ணாவியார், மர்ஹூம் நூர் முஹம்மது அண்ணாவியார் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா, மர்ஹூம் அபுல் ஹசன் ஆகியோரின் சகோதரரும், சேக் அலி அவர்களின் மாமனாரும், செய்யது முஹம்மது புஹாரி, சதக்கத்துல்லாஹ், சாகுல் ஹமீது, சேக் நசுருதீன் ஆலிம், அப்துல் ரெஜாக் ஆகியோரின் தகப்பனாருமாகிய அல்ஹாஜ் மொய்தீன் அப்துல் காதர் அவர்கள் இன்று [ 10-11-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணியளவில் மரைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment