ஒரத்தநாடு மர்ஹூம் ஹசன் பாவா அவர்களின் மகளும், மேலத்தெரு மர்ஹூம் வா.மு. முஹம்மது சாலிஹு அவர்களின் மருமகளும், மர்ஹூம் வா.மு. ஹைதர் அவர்களின் மனைவியும், அன்புடன் புஹாரி அவர்களின் சகோதரியும், முஹம்மது ஆரிப், ஹாஜி நிஜாம் ஆகியோரின் தாயாருமாகியஹாஜிமா மஹபூபா அம்மாள் அவர்கள் நேற்று [ 09-11-2013 ] மதினாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். ( நன்றி : அதிரைநியூஸ் )


No comments:
Post a Comment