மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் K.S.P. முஹம்மது செரீப் அவர்களின் மகனும், M.A.C. முத்து மரைக்காயர், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது, மர்ஹூம் M.A.C. பக்கீர் முஹம்மது ஆகியோரின் மருமகனும், பிலால் செரீப், செய்யது அபுதாஹிர் ஆகியோரின் தகப்பனாரும், A. தாஜுதீன் அவர்களின் மாமாவும், M.A.C. அப்துல் காதர், M.A.C. அப்துல் ஸ்லாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் மச்சானும், V.T. ரெஜாக், N. M. சாகுல் ஹமீது, M.A.C. செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகளையுமாகிய கோல்டன் நிஜாம் என்கிற நிஜாம் முஹம்மது அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
http://theadirainews.blogspot.in/
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
ReplyDelete