Latest News

TIYA வின் ஏற்பாட்டில் தேசிய அடையாள ஆதர் அட்டை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம்
அதிரை நகர TIYA-வின் செயற்குழு கூட்டம் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  

கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் : 

1. B. ஜமாலுதீன்
2. H.பரொஸ் கான்
3. S.பரோஸ் கான்
4.H.யூசுப் கான்
5. S. ஜெஹபர் சாதிக்
6. M. காதர் முகைதீன்
7. M. மீரா முகைதீன்
8. S. ரிஸ்வான்
9. A. அஸ்கர் அலி
10. H. ராஜீக் அஹமது
11. S. முகமது யூசுப்
12. B. சைபுதீன்

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 

தீர்மானம் : 1: 

கடந்த 26.08.2013 அன்று தீர்மானித்தப்படி 29.08.2013 அன்று முதல் 31.08.2013 வரை நமது சூனாவீட்டு பள்ளிக்கூடத்தில் TIYA வின் ஏற்பாட்டில் தேசிய அடையாள அட்டை ( ஆதர் கார்டு) மறு புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் பன் அடைந்தவர்கள் விபரம் விபரம் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் : 2 : 

பயன் அடைந்தவர்கள் 
பதியப்படாமல் திரும்பியவர்கள்
வார்டு

வார்டு

16 வது வார்டில்
67
 16 வது வார்டில்
172
17 வது வார்டில்
67
 17 வது வார்டில்
225
02 வது வார்டில்
4


07 வது வார்டில்
3


 11 வது வார்டில்
6


14 வது வார்டில்
1


15 வது வார்டில்
21


18 வது வார்டில்
3


மொத்தம்
172
மொத்தம்
397


தீர்மானம் : 2 : 

நமது தாஜீல் இஸ்லாம் சங்கம் சார்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதற்கான் பாரம் தயாரிக்கப்பட்டதை செயற்குழுவில் சமர்பிக்கப்பட்டது. அதனை நமது தாஜீல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தில் ஒப்புதல் பெற்று மிக விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இப்படிக்கு 
அதிரை TIYA







No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.