Latest News

TIYAவின் இஃப்தார் அழைப்பிதழ்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
TIYA இஃப்தார் அழைப்பிதழ்

அன்பிற்கினிய மேலத்தெரு சொந்தங்களுக்கு அமீரக TIYA வின்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புடையீர்:
 எதிர்வரும் ஆகஸ்ட் 02.08.2013 வெள்ளிக்கிழமை மாலை TIYAவின்  சார்பாக முதலாம் ஆண்டு  இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்  நமது முஹல்லா சகோதரர்கள் அனைவரும் இன் நிகழச்சிக்கு தவறாது கலந்து கொள்ளவும். குடும்பத்தினருடன் இருக்க கூடிய நமது முஹல்லா சகோதரர்கள்  தவறாது கலந்து கொள்ளவும்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்துள்ளோம்.இன் நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இடம் : ஹம்ரியா பார்க் பழைய மஜிது மெடிக்கல் சென்டர் எதிரிலுள்ள எப்கோ பெட்ரோல் பங்க் பின்பிறம்.

தொடர்பு : 055 2829759, 050 3558025, 055 9803935, 050 7914780

அன்புடன் TIYA
நிர்வாகிகள்- அமீரகம்                                                          ஜஜாக்கு முள்ளாகுல் ஹைர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.