கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மகளும், சாகுல் ஹமீத் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சிங்கப்பூர் முஹம்மது அலி வாத்தியார் அவர்களின் மருமகளும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் முஹம்மது அலியார் அவர்களின் மனைவியுமாகிய ஷஹுனத்துல் பஜ்ரியா அவர்கள் இன்று [ 28-05-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.