Latest News

மரண அறிவிப்பு [ ஜாவியா சேக்காதி ]


நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், தஸ்தகீர், இப்ராஹிம்ஷா, உமர் ஆகியோரின் மாமனாருமாகிய சேக்காதி அவர்கள் நேற்று மாலை [ 26-05-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [27-05-2013 ] காலை10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

நன்றி : அதிரைநியூஸ்

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.