அதிரை பிலால் நகரில் ஈசிஆர் சாலையில் இன்று [ 20-013-2013 ] காலை 9.30 மணியளவில் புதியதோர் உதயமாக பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
முன்னதாக BPCL மேலாளர் திரு. T. தங்கவேலு அவர்களால் சில்லறை விற்பனை துவக்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் பங்குபெற்ற அனைவரையும் SNS ROYAL FUEL நிறுவனம் சார்பாக அன்புடன் வரவேற்கப்பட்டன.
No comments:
Post a Comment