இன்று [ 20-013-2013 ] காலை 10 மணி முதல் கல்லூரி மாணவர்கள் அதிரை கல்லூரி அருகே உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது, இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளி என அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்களை நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது சரியான ஒன்றுதான் ஆனால் அது ஏன் எதற்கு என்னா காரணம்.இவை முக்கியம். குஜராத்தில் இனப்படுக்கொலை காஷ்மீரில் இனப்படுக்கொலை பாலஸ்தீன் இனப்படுக்கொலை பர்மா இனப்படுக்கொலை இதற்க்கள்ளாம் இருக்காதா நீங்கள் இலங்கைக்கு மட்டும் இருப்பது சரியா?அப்போ அங்கே கொன்றதான் உயிரா மற்ற இடத்தில கொன்ற அது என்ன?தயவுச்செய்து சிந்திபீர் மாணவர்களை. உங்கள் போராட்டங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete