பிலிப்பைன்ஸ் பள்ளிக்கூட கட்டிடத்தில் ஒரு சிறிய வகை விமானம் மோதி வெடித்து சிதறியது. இவ்விபத்தில் 7 உடல் எரிந்து பலியானார்கள்.மேலும், சம்பவம் நிகழ்ந்தபோது வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். ஆறு முதல் எட்டு இருக்கைகள் கொண்ட அந்த விமானம் மணிலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறக்க நேர்ந்ததால் விபரீதம் ஏற்ப்பட்டதாக விமான போக்குவரத்து அலுவலக தலைவர் ரமோன் கிடேறேஸ் தெரிவித்தார். இறந்த 7 பேரும் விமானத்தில் இருந்தவர்களாவார்கள்.

No comments:
Post a Comment