இணையத்தில் வாக்காளர் பட்டியல்
தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. உங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்க…
1. உஙகள் மாவட்டத்தை தேர்வு செய்க
2. உஙகள் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்க
3. வாக்காளர் பெயர் மூலமாக தேடவும் என்பதை தேர்ந்தெடுக்க..
http://www.tnsec.tn.nic.in/
No comments:
Post a Comment