அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் பதவி - வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
அஸ்லம் - தி.மு.க. - வெற்றி - 4429
அப்துல் அஜிஸ் - அ.தி.மு.க. - இரண்டாவது இடம் - 3424
அஸ்லம் - தி.மு.க. - வெற்றி - 4429
அப்துல் அஜிஸ் - அ.தி.மு.க. - இரண்டாவது இடம் - 3424
பஷிர் அகமது - காங்கிரஸ் - மூன்றாவது இடம் - 2565
மொத்த பதிவான ஓட்டுக்கள் : 13149
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சகோ. அஸ்லம் அவர்கள் 33.7 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
இரண்டாவது இடம் பெற்ற அ.தி.மு.க வைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் அவர்கள் 26 சதவீத ஓட்டுக்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பஷிர் அகமது அவர்கள் 19.5 சதவீத ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.
மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஒட்டு விபரங்கள்
மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஒட்டு விபரங்கள்
முனாப் | 1126 |
விஜய குமார் | 718 |
ஷேக்தாவூது | 226 |
தமிழ் செல்வன் | 225 |
அப்துல் ஹலீம் | 149 |
நெய்னா | 144 |
முஹமது மொய்தீன் | 73 |
பாரூக் | 61 |
ரஹ்மத்துல்லா | 37 |
No comments:
Post a Comment