Latest News

அதிரை பேரூராட்சியின் முடிவுகள்

பேருராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட
அஸ்லம் சுமார் 1200 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி.

பச்சையில் கோடிட்டவர்கள் (Green Highlited]வெற்றி பெற்றுள்ளனர்.

• WINNERS : Ward 1 DMK; Ward 2 AIADMK ; Ward 3 AIADMK; Ward 4 AIADMK; Ward 5 & 6 DMK (அன்னப்போஸ்ட்); Ward 7 TIED; Ward 9: DMK; Ward 10: CONG; ward 11: DMK;
• ; Ward 12 DMK; Ward 13 DMK; Ward 1DMK; Ward 15 ADMK;
• Ward 16 ( Sangam) Ward 17 ( Sangam)Ward 19 (Sangam); Ward 20 DMK; Ward 21 (SANGAM)
• Ward 18 ( Sangam)


வார்டு எண் 1
1. ஜ.அப்துல் கலாம் - தேமுதிக - முரசு
2. செ.அப்துல் ரஹ்மான் - சுயேட்சை - தண்ணீர் குழாய் (பைப்)
3. கோ.அய்யப்பன் - அதிமுக - இரட்டை இலை
4. சு.அய்யாவு - திமுக - உதய சூரியன்
5. பா.சந்திரா தேவி - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்
6. ப.தண்டபாணி - காங்கிரஸ் - கை
7. சா.ஜாபர் சாதிக் - மமக - வைரம்...

வார்டு எண் 2
1. மீ.உதயகுமார் - அதிமுக - இரட்டை இலை
2. இராம.குணசேகரன் - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 3
1. சு.இன்பநாதன் - திமுக - உதய சூரியன்
2. சா.சண்முக வேல் - சுயேட்சை - தென்னை மரம்
3. த. சந்திர ஜோதி - தேமுதிக - முரசு
4. மு. சாகுல் ஹமீது - மமக - வைரம்
5. க. சிவக்குமார் - அதிமுக - இரட்டை இலை
6. கோ.திலகராஜ கட்டபொம்மன் - காங்கிரஸ் - கை

வார்டு எண் 4
1. மு.செல்வராஜ் - திமுக - உதய சூரியன்
2. அ.பிச்சை - அதிமுக - இரட்டை இலை
3. இ.ராமசாமி - காங்கிரஸ் - கை

வார்டு எண் 5
1. சி.விஜய ரெத்தினம் - போட்டியில்லை - அன்னபோஸ்ட் - well done

வார்டு எண் 6
1. ஜெ.பாஞ்சாலன் - போட்டியில்லை - அன்னபோஸ்ட்- well done

வார்டு எண் 7
1. நா.காளிதாஸ் - சுயேட்சை - மேற்சட்டை (கோட்டு)
2. ச.பாஜிலா பானு - அதிமுக - இரட்டை இலை

வார்டு எண் 8
1. ஹ.அகமது அன்சாரி - திமுக - உதய சூரியன்
2. அ.சாகுல் ஹமீது - சுயேட்சை - தென்னை மரம்
3. மு.முகமது இக்பால் - சுயேட்சை - அரிக்கேன் விளக்கு
4. மு.ஹாஜா முகைதீன் - சுயேட்சை - அசைந்தாடும் நாற்காலி

வார்டு எண் 9
1. கு.பசுல் கான் - திமுக - உதய சூரியன்
2. நூ.முகமது ராவுத்தர் - அதிமுக - இரட்டை இலை
3. சா.ரஹ்மத் கனி - தேமுதிக - முரசு
4. அ.லெ.மு.ஹசன் - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்

வார்டு எண் 10
1. சே.ஆய்ஷா அம்மாள் - மமக - மேஜை விளக்கு
2. நை.சபுரன் ஜமீலா - காங்கிரஸ் - கை
3. இ.தீனுன்னிசா - திமுக - உதய சூரியன்
4. சே.மதார் பாத்திமா - தேமுதிக - முரசு
5. மு.ரகுமா பானு - மமக - வைரம்
6. ந.ரஹ்மத் நாச்சியார் - அதிமுக - இரட்டை இலை
7. அ.ஜெசிமா பேகம் - சுயேட்சை - தண்ணீர் குழாய் (பைப்)

வார்டு எண் 11
1. அ.உம்மல் மர்ஜான் - திமுக - உதய சூரியன்
2. பீ.தெசிமா - மமக - தண்ணீர் குழாய் (பைப்)
3. இ.பரிதா - அதிமுக - இரட்டை இலை
4. தே.ரூபிணி - சுயேட்சை - தென்னை மரம்
5. கி.ஜெயக்கொடி - சுயேட்சை - வைரம்

வார்டுஎண் 12
1. நூ.மு.செய்யது முகம்மது - திமுக - உதய சூரியன்
2. மு.அ.முகமது ஹனீபா - வைரம்

வார்டு எண் 13
1. ஹ.அப்துல் காதர் - திமுக - உதய சூரியன்
2. கா.ஷே.முகமது இக்பால் - சுயேட்சை - தென்னை மரம்
3. ஜ.முகமது இலியாஸ் - சுயேட்சை - உலக உருண்டை
4. ஜ.முகமது சம்சுதீன் - வைரம்

வார்டு எண் 14
1. மு.அகமது சலீம் - சுயேட்சை - உலக உருண்டை
2. அ.ஜ.அப்துல் லத்தீப் - அதிமுக - இரட்டை இலை
3. மு.அ.சேக் அப்துல்லா - வைரம்
4. நெ.பாத்திமா - தேமுதிக - முரசு
5. மு.முகமது சரிபு - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 15
1. சா.அஜ்ரன் அலிமா - மமக - வைரம்
2. நெ.நூருல் பரிதா - திமுக - உதய சூரியன்
3. நி.ஜரினா அம்மாள் - காங்கிரஸ் - கை
4. ஷாஜஹான் பீவி - அதிமுக - இரட்டை இலை

வார்டு எண் 16
1. மு.நிலோபர் - சுயேட்சை - தண்ணீர் குழாய்(பைப்)
2. ஹைருன்னிசா - அதிமுக - இரட்டை இலை

வார்டு எண் 17
1. அ.உம்மல் பௌசியா - அதிமுக - இரட்டை இலை
2. மு.ரபீக்கா - சுயே - தண்ணீர் குழாய்(பைப்)

வார்டு எண் 18
1. நூ.அபுதாஹிர் - சுயேட்சை - அரிக்கேன் விளக்கு
2. மு.மொய்தீன் - திமுக - உதய சூரியன்
3. தூ.ஜெகபர் நாச்சியா - தேமுதிக - முரசு

வார்டு எண் 19
1. கௌஷர் நிஷா - சுயேட்சை - தண்ணீர் குழாய்(பைப்)
2. சௌதா - - வைரம்
3. நெ.ஹாஜரா அம்மாள் - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 20
1. சித்ரா - திமுக - உதய சூரியன்
2. கா.பஞ்சவர்ணம் - தேமுதிக - முரசு
3. சீ.பானுமதி - அதிமுக - இரட்டை இலை
4. சு.ரேணுகா - காங்கிரஸ் - கை

வார்டு எண் 21
1. செ.பைசல் அகமது - தேமுதிக - முரசு
2. செ.முகமது இப்ராஹீம் - சுயேட்சை - வைரம்
3. அ.மு.க.முகமது ஹனீப் - சுயேட்சை - தண்ணீர் குழாய்(பைப்)


8 வார்டில் இரண்டு பேர் வெற்றிபெற்றுள்ளார் அதில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்க வாய்ப்புள்ளது.

பேருராச்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட
அஸ்லம் சுமார் 1200 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி.

தகவல்

AIM

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.